அமலா பால் கொடுத்த உம்மா… நெட்டிசன்கள் அதிர்ச்சி!
![](https://static.wixstatic.com/media/d572ed_1be1950d9f9f40539e53601fbe5513df~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_1be1950d9f9f40539e53601fbe5513df~mv2.jpg)
அமலா பாலின் நெருங்கிய நண்பர் அஜித் நாயர். அவரை கட்டிப்பிடித்து ஒரு உம்மா கொடுத்து, அந்த படத்தை பதிவு செய்தார் அமலா பால். அதுக்கு நெட்டிசன்கள் சேர்ந்து கமெண்டினால் அமலாவை கலாய்த்து எடுத்துவிட்டனர்.
அதற்கெல்லாம் கவலைப்படாத அமலா, அடுத்து அவரின் திருமண ஸ்டில்லை வெளியிட்டுள்ளார்.
அமலா பால் விஜயிடமிருந்து பிரிந்ததிலிருந்து , செக்சியாக ஸ்டில் போட்டு பதிவுகள் ஏதேனும் போட்டால், அதை நெட்டிசன்கள் , அவரது ரசிகர்கள் விரும்புவதில்லை. ஆனாலும், அவர் தொடர்ந்து இது போன்ற பதிவுகளையே கவலைப்படாமல் போட்டுகொண்டு இருக்கிறார்.
![](https://static.wixstatic.com/media/d572ed_130775a4de1343b19500cf9144d60a44~mv2.jpg/v1/fill/w_645,h_748,al_c,q_85,enc_auto/d572ed_130775a4de1343b19500cf9144d60a44~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/d572ed_656e3f6657914557af93f8d46c02c0ed~mv2.jpg/v1/fill/w_428,h_602,al_c,q_80,enc_auto/d572ed_656e3f6657914557af93f8d46c02c0ed~mv2.jpg)
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வீட்டில் கோலாகலாமாய் கொண்டாடிய அமலா பால்…ஷாம்பெயின் பக்கத்தில் இருக்க,தொடையை காட்டிக்கொண்டு ஒரு ஸ்டில் எடுத்து பதிவு செய்தார்.
அவ்வளவு தான் …நெட்டிசன்கள் கடுப்பாகி…’ஏற்கனவே உங்கள் மேல் வைத்துள்ள மதிப்பு குறைவது போல் நடந்துக்கொள்ளாதீங்க என்று சொல்லுகிறோம். மீண்டும் மீண்டும், சின்ன சின்ன கவர்ச்சி உடைகளுடன் ஸ்டில் எடுத்து சமூக வலை தளத்தில் பதிவதும் …பார்ட்டிகளுக்கு போவதும் என்று ஏன் இப்படி இருக்கிறீர்கள்? ‘என்று ஒரு தரப்பு காய்ச்சி எடுத்துள்ளது.
இன்னொரு புறம்,’நல்ல கணவரையும் பிரிந்து வாழும் உங்களை என்னே சொல்லுவது? நீங்கள் ஹாப்பியாக இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ள தொடையை காட்டுவதா?’ என்றும் ஒரு தாறுமாறான வார்த்தைகளில் பேசியுள்ளனர்.
![](https://static.wixstatic.com/media/d572ed_260368bb18c044e48da93ba150f6c370~mv2.jpg/v1/fill/w_603,h_451,al_c,q_80,enc_auto/d572ed_260368bb18c044e48da93ba150f6c370~mv2.jpg)
இது இப்போ? போன மாச பஞ்சாயத்து கீழே….
இயக்குனர் கணவர் விஜயை பிரிந்த அமலா பால், தான் மிக சந்தோசமாக இருப்பதை உலகிற்கு தெரிவிக்க வேண்டி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி படங்களையும், ஹாலிடே சென்று ரிலாக்ஸ் செய்யும் படங்களையும் சகட்டு மேனிக்கு பதிவிட்டு வருகிறார்.
அதில் சமீபத்தில், மலேசியாவில் இருந்து ஒரு கவர்ச்சி செல்பியை பதிவிட்டார். அதை கண்டு அவரின் ரசிகர்கள் கொதித்து விட்டனர்.ஒரு சிலர் சூப்பர் என்றாலும், ஒரு சில ரசிகர்கள்…” மீண்டும் நீங்கள் நடிக்க வந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால், நீங்கள் என்றால் ஒரு அழகான பிம்பம் ஒன்றை எங்களுக்குள் வைத்துள்ளோம்.கவர்ச்சி படங்களை வெளியிட்டு அதை கெடுக்காதீர்கள்.” என்று கருத்து கூறி உள்ளனர்.
![](https://static.wixstatic.com/media/d572ed_191048d5150e44bfb0331724b3bb07cd~mv2.jpg/v1/fill/w_597,h_605,al_c,q_85,enc_auto/d572ed_191048d5150e44bfb0331724b3bb07cd~mv2.jpg)
Kommentare