பொது இடங்களில் உடைமாற்றும் பெண்கள் உஷார்! டிரஸ்ஸிங் ரூம்களில் WIFI கேமரா !!!
பெண்களே மிக கவனமாக இருங்கள் பல்பு வடிவில் உள்ள கேமரா இது. எங்கு வேண்டுமானாலும் பொருத்தப்படலாம்.
ஜவுளி கடை டிரஸ்ஸிங் ரூம், பாத்ரூம் இப்படி எந்த இடத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். பார்ப்பதற்கு பல்பு போல தோன்றினாலும் அது பல்பு அல்ல, அது புது வகையாக டிசைன் செய்யப்பட்ட கேமரா.
அதனால்தான் நாம் குறிப்பாக பெண்கள் உஷாராக இருக்க வேண்டும்.
ஜவுளிக்கடைகளில் புதிய ஆடைகளை வாங்கி அணிந்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அங்கும் அதைப்போன்ற கேமராக்கள் பொருத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.
மேலும் தனியார் விடுதி பாத் ரூம்களில் இன்னும் கூடுதல் உஷார் தேவை. பெண்கள் கவனமாக இருங்கள். உஷாராக இருங்கள்.
உங்கள் வீட்டு உறுப்பினர்கள்,உறவினர்கள், நட்பு வட்டங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.
Comentários