செங்கோட்டையன் முதலமைச்சர் ஆக போகிறாரா? அவரே அளித்த பதில்!
சசிகலாவை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க ஆளுநர் தயக்கம் காட்டுவதால், வேறு ஒருவரை முதலமைச்சராக்க சசிகலா திட்டமிட்டு வருவதாக தகவல் பரவின.
செங்கோட்டையன் அல்லது தம்பிதுரை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.
சிலர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்படலாம் என கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல்களை அதிமுக அவைத் தலைவர் செங்கோட்டையன் மறுத்துள்ளார்.
அதுபோன்ற ஆசை எந்த சட்டமன்ற உறுப்பினருக்கும் துளி அளவும் இல்லை என அவர் கூறியுள்ளார்.
Comentarios