வினாடிக்கு ஒருவர் வீதம் என்னை போனில் கூப்பிட்டால் என்ன செய்வேன்?: சி.ஆர்.சரஸ்வதி கதறல்!
என்னுடைய மொபைல் எண்களை வலைதளங்களில் பரவவிட்டுள்ளனர். ஒரு வினாடிக்கு ஒருவர் என்னை போனில் கூப்பிட்டு மிரட்டுகின்றனர். என்னால் காது கொடுத்து கேட்க முடியவில்லை. அந்த அளவிற்கு அசிங்கமாக திட்டுகின்றனர்.
இது குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளேன். என்னுடைய நிம்மதியே போயிடிச்சி என்று வேதனையுடன் நிருபர்களிடம் அ.தி.மு.க.,செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறினார்.
コメント