மெரினாவில் காணப்படுவது எண்ணை பசை அல்ல – கார்ப்பரெட் நிறுவன கழிவுகள்!
crazynewschannel
Feb 2, 2017
1 min read
சென்னை மெரினா கடலில் எண்ணெய் பசை கொட்டி கிடப்பதாக பல வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.
இந்நிலையில், இதுகுறித்த உண்மையை சேகரித்து பார்த்த போது ஏதோ ஒரு கார்ப்பரேட் நிறுவனம் கழிவுகளை கடலில் கலந்து விட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சென்னை நடுக்குப்பம் பகுதியை சேர்ந்த மக்கள் இளைஞர்களுக்கு உதவிய காரணத்தினால் அவர்களை போலீஸார் தாக்கியது அனைவரும் அறிந்ததே.
இப்படியிருக்கையில், இந்த சம்பவம் நடந்துள்ளது அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க செய்த சதியா? இல்லை, புது புது நோய்களை உருவாக்கும் விதத்தில் இந்த செயலை செய்துள்ளார்களா என்பது சந்தேகத்தை எழுப்புகிறது.
எனவே, சில தினங்களுக்கு சென்னை மக்கள் மீன் மற்றும் கடல் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
Comments